நிரவ்மோடி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை : அன்னிய செலாவணி மோசடி அம்பலம்
பதிவு : மார்ச் 12, 2019, 09:24 AM
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்த அவர், அங்கு, தொடர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள சொகுசுப் பங்களா உள்பட ஆயிரத்து 873 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதலாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வழக்குக்கு வலு சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

446 views

பிற செய்திகள்

தாமரை வடிவில் இனிப்பு வகை அறிமுகம் : இனிப்பு வகைகளை வாங்கும் பாஜக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக வெற்றி பெறும்பட்சத்தில், அதனை கொண்டாட அக்கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

13 views

வாக்கு எண்ணிக்கை முடிவு தாமதமாக வெளியாகும் : புதுச்சேரி ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் நள்ளிரவு வரை காலதாமதம் ஏற்படும் என ஆட்சியர் அருண் குறிப்பிட்டார்.

28 views

கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

51 views

"வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது" - தேர்தல் முன்னாள் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

30 views

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

40 views

சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா : பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது

இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.