பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு புதிய நாணயங்கள் : புதுமையான வடிவமைப்பில் 20 ரூபாய் நாணயம் அறிமுகம்

20 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு புதிய நாணயங்கள் : புதுமையான வடிவமைப்பில் 20 ரூபாய் நாணயம் அறிமுகம்
x
20 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இந்த நாணயங்களை வெளியிட்டனர். இந்த நாணயங்கள் பார்வை குறைபாடு உடையவர்கள் எளிதான அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தவிர புதிதாக 20 ரூபாய் நாணயத்தினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்