அயோத்தி ராமர் கோயில் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
அயோத்தி ராமர் கோயில் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
x
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு இந்த தீர்ப்பை அறிவிக்கிறது. சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..  


Next Story

மேலும் செய்திகள்