அபிநந்தனை விடுவிக்க மக்கள் பிரார்த்தனை

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று வாரணாசியில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அபிநந்தனை விடுவிக்க மக்கள் பிரார்த்தனை
x
பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று வாரணாசியில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது கூடியிருந்த சிலர், கைகளில் அபிநந்தனின் புகைப்படம் மற்றும் தேசிய கொடியை கையில் ஏந்திய படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்