தாக்குதல் ஏன்? - இந்தியா விளக்கம்

பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது
தாக்குதல் ஏன்? - இந்தியா விளக்கம்
x
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்