இந்தியா பதிலடி தாக்குதல் : எதிர்க்கட்சிகள் நாளை அவசர ஆலோசனை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா பதிலடி தாக்குதல் : எதிர்க்கட்சிகள் நாளை அவசர ஆலோசனை
x
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை 
டெல்லியில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் புல்வமாவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும், இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுத்தது தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்