கிரண் பேடி உடன் விவாதம் நடத்த தயார் - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நலத் திட்டங்கள் குறித்து, மக்கள் முன்பு விவாதிக்க தயாரா என நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால் விடுத்தார். இதை ஏற்ற அவர், விவாதத்துக்கு தாம் எப்போதும் தயாராக இருப்பதாக கிரண்பேடிக்கு பதிலளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்