நான் தமிழ் மொழியின் ரசிகன் - பிரதமர் மோடி

விருதுநகரில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேசியபோது, மொழி மிகவும் முக்கியம் எனவும், தான் எப்போதும் தமிழ் மொழியின் ரசிகன் என்றும் தெரிவித்தார்.
நான் தமிழ் மொழியின் ரசிகன் - பிரதமர் மோடி
x
விருதுநகரில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேசியபோது, மொழி மிகவும் முக்கியம் எனவும், தான் எப்போதும் தமிழ் மொழியின் ரசிகன் என்றும் தெரிவித்தார். ஆனால், தமிழ் மொழியை பேசத் தெரியாத துரதிர்ஷ்டசாலியாக தான் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டை கட்டமைக்கும் சக்தி இளைஞர்கள் கையில் உள்ளது என்று கூறிய அவர்,  வாக்குசீட்டில் உங்கள் வாக்குகள் இ௫ப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்