நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையம், இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்
x
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, தலைநகர் டெல்லி வருமாறு, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, டெல்லி செல்கிறார். இன்றும் நாளையும்,  தலைமை தேர்தல் ஆணையர் SUNIL ARORA  தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்களும் , பல்வேறு மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்