"அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்" - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்

அனுமார் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார்.
அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்
x
அனுமார் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், அனுமார் தலித் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய பழங்குடியின ஆணைய தலைவர்  பதிலடி கொடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்