நீங்கள் தேடியது "Nandhakumar"

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...
25 July 2019 9:12 AM GMT

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் - திமுக எம்.எல்.ஏ.நந்தகுமார் வாக்குவாதம்
2 Feb 2019 3:04 AM GMT

அமைச்சர் விஜயபாஸ்கர் - திமுக எம்.எல்.ஏ.நந்தகுமார் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் திமுக எம்.எல்.ஏ., நந்தகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்
30 Nov 2018 1:24 PM GMT

"அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்" - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்

அனுமார் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார்.