ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்றும் ராணுவத்திற்கும் பயன்படுத்தலாம் , இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்