மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு- கர்நாடகாவில் இன்று விடுமுறை

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு-  கர்நாடகாவில் இன்று விடுமுறை
x
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தேசியக் கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்