திருப்பதியில் கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று, கருட சேவை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருப்பதியில் கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று, கருட சேவை வாகனத்தில் மலையப்ப சுவாமி 
எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் உலா வந்த மலையப்ப சுவாமியை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கருட சேவையின் போது திடீர் மழை
 
கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்த போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் கடும் அவதிக்கு 
உள்ளானார்கள். ஆனாலும் மழையில் நனைந்து கொண்டே கருட சேவையை  கண்டு ரசித்தனர் 

Next Story

மேலும் செய்திகள்