சமையல் எரிவாயு ரூ.2.89 உயர்வு...

சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு ரூ.2.89 உயர்வு...
x
சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல் சமையல் எரிவாயுவின் விலையும் இதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல், மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் விலை 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசாக  உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் இந்தத் தொகை 320 ரூபாய் 49 காசாக இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்