தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கருட பஞ்சமியையொட்டி நேற்று மாலை தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெற்றது. 

* நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

* நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து  வேண்டினர். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்