சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.

சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று ஒலிபரப்பை தொடங்கியது.
சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.
x
சேலம், ஈரோடு, வேலூரில் ஹலோ எப்.எம். சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று ஒலிபரப்பை தொடங்கியது. 11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பயணத்தை தொடங்கிய ஹலோ.எப்.எம். தற்போது புதிதாக மூன்று ஊர்களில் கால் பதிப்பதன் மூலம் 10 நகரங்களிலிருந்து தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ஹலோ எஃப்.எம். ஒலிபரப்பை துவங்கி வைத்தார். Next Story

மேலும் செய்திகள்