கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது.
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்புநீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது. குன்னூர் அரவங்காடு குடியிருப்பு பகுதி அருகே கழிவுநீர் தொட்டியில் பசுமாடு விழுந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 6 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டு வெளிக்கொண்டு வந்தனர்.  Next Story

மேலும் செய்திகள்