ஒரு நபர் குடும்ப அட்டை நீக்கம் - அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டை உள்ளதாகவும் அதில் 21 ஆயிரம் குடும்ப அட்டைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
ஒரு நபர் குடும்ப அட்டை நீக்கம் - அமைச்சர் விளக்கம்
x
தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டை உள்ளதாகவும் அதில் 21 ஆயிரம் குடும்ப அட்டைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்த பிறகே ஒருநபர் குடும்ப அட்டைகள் நீக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்