கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன
கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை
x
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில்  எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை  கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன .இன்று காலை வழக்கம் போல் கோவிலை சுத்தம் செய்ய வந்த பெண் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு  நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து தகவலறித்து வந்த காவல் துறையினர் கோவில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, கோவிலில் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்