நீங்கள் தேடியது "Nepal PM"
18 Dec 2018 9:39 PM IST
நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்
அண்டை நாடான நேபாளத்தின் முன்னாள் பிரதமர் துல்சி கிரி, நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் , புத்தானில் கன்ட்டா பகுதியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.
30 Aug 2018 3:05 PM IST
நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
27 Jun 2018 5:00 PM IST
கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன


