பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.
x
ஆடியோ சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்மலாதேவி குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், வரும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்து செல்ல சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்