நீங்கள் தேடியது "Karupasamy"

ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்
27 March 2019 12:52 PM GMT

ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்

11 மாதம் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிலா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜர் ஆகினர்.

பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
28 Jun 2018 2:27 AM GMT

பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.
26 Jun 2018 1:53 AM GMT

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?
21 Jun 2018 10:42 AM GMT

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: "விசாரணை அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?"

உதவி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து, சந்தானம் குழு நடத்திய விசாரணை அறிக்கை வெளியாவதில், சிக்கல் நீடிக்கிறது.