"நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது" - தமிழிசை

"நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது" - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது - தமிழிசை
x
தமிழகத்தில், அதிக நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களை பெறும் வகையில், கட்சியின் செயல்பாடு இருக்கும் என்றும், அடுத்த மாதம் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாகவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குசாவடி அளவில் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்