சூரரை போற்று படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்க காசு பரிசு
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த சூரரை போற்று படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த சூரரை போற்று படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சூரரை போற்று படக்குழுவினர், 150 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்தை சூர்யா பரிசாக வழங்கியுள்ளார்.
Next Story