ரஜினியின் 'தர்பார்' : 2-வது லுக் போஸ்டர் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் 2 -வது லுக் போஸ்டர், வெளியாகியுள்ளது.
ரஜினியின் தர்பார் : 2-வது லுக் போஸ்டர் வெளியீடு
x
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் 2 -வது லுக் போஸ்டர், வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா புரோடக்‌ஷன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினி உடற்கட்டை காட்டும் விதமாக வெளியான இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்