"ஒன் டே" இந்தி படம் : ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ONE DAY : JUSTICE DELIVERED என்ற இந்தி திரைப்படம், தமிழக திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒன் டே இந்தி படம் : ரசிகர்கள் வரவேற்பு
x
திரைக்கு வந்து சில நாட்களே ஆன ONE DAY : JUSTICE DELIVERED என்ற இந்தி  திரைப்படம், தமிழக திரையரங்கு களில்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ANUPAM KHER, ESHA GUPTA, KUMUD MISHRA மற்றும் NASIRR KHAN உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் ASHOK NANDA  இயக்கிய இந்த படம் மொத்தம் 124 நிமிடங்கள் ஓடுகிறது. திரைக்கு வந்த முதல் 4 நாட்களில் ONE DAY : JUSTICE DELIVERED திரைப்படம் 4 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்