"பிகில்" பாடல் பாடிய விஜய் : இன்ப அதிர்ச்சி

நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்த பிகில் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிகில் பாடல் பாடிய விஜய் : இன்ப அதிர்ச்சி
x
நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்த பிகில் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாயகியாக நயன்தாரா தோன்ற, இந்த படத்திற்கு, ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ள பிகில் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விஜய் ரசிர்களுக்கு, படக்குழு  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்