கேப்மாரி தான் எனது கடைசி படம் - எஸ்.ஏ சந்திரசேகர்

'கேப்மாரி' தான், தமது கடைசி படம் என, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
கேப்மாரி தான் எனது கடைசி படம் - எஸ்.ஏ சந்திரசேகர்
x
'கேப்மாரி' தான், தமது கடைசி படம் என, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம்' என்றும், இந்த படத்துடன் ஓய்வு பெறுவதாகவும் கூறினார். இதுவரை எஸ்.ஏ.சந்திரசேகர், 69 படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்