2 - வது இன்னிங்ஸ்சில் ஸ்ருதிஹாசன்...
பதிவு : ஜூன் 12, 2019, 08:21 PM
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், வெளிநாட்டு காதல் முறிவுக்குப்பின், திரையுலகில் 2 - வது இன்னிங்ஸ்- ஐ துவக்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், வெளிநாட்டு காதல் முறிவுக்குப்பின், திரையுலகில் 2 - வது இன்னிங்ஸ்- ஐ துவக்கி உள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் லாபம் என்ற படத்தில் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், ஸ்ருதிஹாசன், நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ள ஸ்ருதிஹாசனுக்கு, தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2254 views

பிற செய்திகள்

அமிதாப் தான் மெகாஸ்டார் - சிரஞ்சீவி சொல்கிறார்

இந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

28 views

ரசிகர்கள் கொண்டாடும் அஜித் படம்

உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் அஜித் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

4927 views

திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி

96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

218 views

அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் - நடிகர் தனுஷ் வெளியிட்டார்

அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

163 views

எ கொயட் ப்ளேஸ்" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்

எ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.

32 views

பாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்"மான்"

பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.