தனுஷ் நடித்த ஆங்கில படம் : டிரெய்லர் வெளியீடு

THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR WHO GOT TRAPPED IN AN LKEA CUPBOARD என்ற பிரெஞ்சு நாவல், THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR பெயரில் ஹாலிவுட் படமாக உருவாகி உள்ளது.
தனுஷ் நடித்த ஆங்கில படம் : டிரெய்லர் வெளியீடு
x
THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR WHO GOT TRAPPED IN AN LKEA CUPBOARD என்ற பிரெஞ்சு நாவல், THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR பெயரில் ஹாலிவுட் படமாக உருவாகி உள்ளது. தனுஷ் நடித்துள்ள இந்த படத்திற்கு, தமிழில் பக்கிரி எனபெயர் சூட்டப்பட்டு,  டிரெய்லர் வெளியிடப் பட்டு உள்ளது.

தனுஷூடன் UMA THURMAN  மற்றும் ALEXANDRA DADDARIO 
உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி உள்ள THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR  ஹாலிவுட் படம் வருகிற 21 - ம் தேதி, இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்