தமிழ் படத்தில் மாடல் அழகி ஷெர்லின் ஷெத்

பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற மாடல் அழகி SHERLIN SETH, தமிழில் உணர்வுகள் தொடர்கதை என்ற புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தமிழ் படத்தில் மாடல் அழகி ஷெர்லின் ஷெத்
x
பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற மாடல் அழகி SHERLIN SETH , தமிழில் உணர்வுகள் தொடர்கதை என்ற புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே, காசு மேலே காசு என்ற படத்தில்  SHERLIN SETH நடித்திருந்தார். பணிக்கு செல்லும் கணவன் - மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்யும் உணர்வுகள் தொடர் கதை படம் தமக்கு ஒரு திருப்பத்தை தரும் என மாடல் அழகி SHERLIN SETH நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்