பார்த்திபன் நடித்து, இயக்கும் 'ஒத்த செருப்பு'

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடித்து இயக்கும் படத்திற்கு, 'ஒத்த செருப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பார்த்திபன் நடித்து, இயக்கும் ஒத்த செருப்பு
x
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடித்து இயக்கும் படத்திற்கு, 'ஒத்த செருப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எங்கிருந்தும் காப்பியடிக்கவில்லை என்றும், தாமே கஷ்டப்பட்டு உழைத்து, வித்தியாசமான கதைக் களத்தை உருவாக்கி உள்ளதாகவும், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்