பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம்...

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சாஹோ' தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது.
பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம்...
x
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சாஹோ' தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதியன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே, வெளிநாட்டு உரிமை சுமார் 42  கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.  இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்