"சிறந்த நடிகை " : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்
பதிவு : பிப்ரவரி 18, 2019, 08:41 PM
கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார். MOST DESIRABLE WOMEN - 2018 என்ற டாப் நடிகைகள் பட்டியலில்,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 2 - வது இடம் கிடைத் துள்ளது. நடிகை சமந்தா, இந்த பட்டியலில் 3 - வது இடத்தை பிடித்து, அசத்தியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.