கலைஞர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்திருந்தால் பாராட்டியிருப்பார்- மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார்.
கலைஞர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்திருந்தால் பாராட்டியிருப்பார்- மு.க.ஸ்டாலின்
x
சமீபத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் படத்தை பார்த்தனர். பின்னர் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும், படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜையும் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். இதுபற்றி அவர் கூறும்போது "கருணாநிதி இருந்திருந்தால் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டியிருப்பார் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்