அன்புமணி ராமதாசுக்கு டி.ராஜேந்தர் கண்டனம்
"விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்ப்பதா?"
திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்காதது ஏன் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.
Next Story