நீங்கள் தேடியது "வாட்ஸ் ஆப்"

வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்
24 Jan 2020 9:16 PM GMT

"வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

சமூக வலைதளங்கள் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தபடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

வாட்சப் குழு அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது
15 Dec 2019 2:33 AM GMT

வாட்சப் குழு அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

கோவையில் வாட்சாப் குழு அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை - கோவை ஆட்சியர்
12 March 2019 8:39 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை - கோவை ஆட்சியர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தேவையின்றி பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ, வழக்கை திசை திருப்பும் விதமாக செயல்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்தார்.

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்
11 March 2019 5:39 AM GMT

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்

திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...

திருடன் போலீஸ் - 31.08.2018 - நடிகையுடன் கொண்ட காதலால் கொலையான கார் டிரைவர்
31 Aug 2018 5:28 PM GMT

திருடன் போலீஸ் - 31.08.2018 - நடிகையுடன் கொண்ட காதலால் கொலையான கார் டிரைவர்

திருடன் போலீஸ் - 31.08.2018 - நடிகையுடன் கொண்ட காதலால் கொலையான கார் டிரைவர்

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை
22 Jun 2018 1:26 PM GMT

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் அனுப்பும்  நோட்டீஸ் செல்லும்
17 Jun 2018 4:08 AM GMT

"வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் நோட்டீஸ் செல்லும்"

வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினாலும்,அது செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.