நீங்கள் தேடியது "ரோஜா மலர்கள்"
30 April 2019 8:17 PM GMT
புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்
கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகிறது.
14 Feb 2019 1:36 PM GMT
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்ஷன சபா அமைப்பினர்
சென்னை கொருக்குபேட்டையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்ம ரக்ஷண சபா அமைப்பினர் நாய்க்கு தாலி கட்டினர்.
12 Feb 2019 11:03 AM GMT
காதலர் தினத்தை அலங்கரிக்கும் ரோஜா மலர்கள்
உலகம் முழுவதும் காதலர் தினத்தன்று, காதலர்கள் கையில் தவழ, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்கள் பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..