நீங்கள் தேடியது "மேட்டூர் அணையின் நீர்மட்டம்"

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
12 Aug 2019 7:30 AM GMT

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
12 Aug 2019 2:04 AM GMT

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு

கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.

உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை
12 Aug 2019 1:37 AM GMT

"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...
11 Aug 2019 2:25 PM GMT

4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.