மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
x
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு  12 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும், இதில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்