நீங்கள் தேடியது "முல்லைப் பெரியாறு அணை"

வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை
27 Jun 2018 5:44 PM IST

வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை

தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
17 Jun 2018 6:20 PM IST

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து விட்டார்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீரை திறந்து விட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
17 Jun 2018 3:05 PM IST

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீரை திறந்து விட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து விட்டார்.