வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை

தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை
x
தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்