நீங்கள் தேடியது "மின் கட்டணம்"

மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி
15 July 2020 3:04 PM IST

மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்
20 Jun 2020 5:32 PM IST

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு
5 May 2020 4:18 PM IST

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாத மின்வெட்டு - ஸ்டாலின் கண்டனம்
12 Sept 2018 12:18 AM IST

அறிவிக்கப்படாத மின்வெட்டு - ஸ்டாலின் கண்டனம்

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டணம் செலுத்தாததால்  ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
28 Aug 2018 7:01 PM IST

மின் கட்டணம் செலுத்தாததால் ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

ரூ.15 லட்சம் மின் கட்டணம் செலுத்தாததால் நடவடிக்கை