மின் கட்டணம் செலுத்தாததால் ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

ரூ.15 லட்சம் மின் கட்டணம் செலுத்தாததால் நடவடிக்கை
மின் கட்டணம் செலுத்தாததால்  ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
x
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 3 பிரிவாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பகுதி மின் கட்டணமான 15 லட்ச ரூபாயை,  கடந்த 2 மாதங்களாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அறிவிப்பு கொடுத்தும், நோட்டீஸ் அனுப்பியும் பணம் கட்ட தவறியதால் மின் துறை அதிகாரிகள் அதிரடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், கடலூர் ஆட்சியர். 


Next Story

மேலும் செய்திகள்