நீங்கள் தேடியது "பிரதமர் வேட்பாளர்"

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...
28 March 2019 3:30 AM GMT

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் - நாராயணசாமி
23 Feb 2019 7:50 AM GMT

"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்" - நாராயணசாமி

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.