நீங்கள் தேடியது "பழனிச்சாமி"
19 Jan 2020 9:41 AM IST
போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 Jan 2020 9:27 AM IST
"16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2019 5:39 AM IST
சுற்றுச் சுவர் இடிந்து17 பேர் உயிரிழந்த சம்பவம் : போராடியவர்களை விடுவிக்கவும் மக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள சுற்றுச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3 Dec 2019 10:30 PM IST
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க
3 Dec 2019 8:56 PM IST
17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு
கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
15 Oct 2018 7:02 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நியூசிலாந்து தூதர் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.

