முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நியூசிலாந்து தூதர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நியூசிலாந்து தூதர் சந்திப்பு
x
* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.

* அப்போது, நியூசிலாந்து நாட்டுக்கான  துணை தூதர் எல். கணேஷ் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்