நீங்கள் தேடியது "பண மோசடி"
26 April 2019 8:27 AM IST
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
21 Dec 2018 10:41 AM IST
விபத்து என நாடகமாடி ரூ.1.60 கோடி மோசடி : 4 பேர் கைது
பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தது போலீஸ்.
