நீங்கள் தேடியது "தென்னை மரங்கள்"
2 Dec 2018 1:36 AM IST
8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி
சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரூ.50000 கொடுக்கும் அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Nov 2018 11:41 AM IST
கஜா புயல் பாதிப்பு : "மக்காச்சோளத்தால் 10 பைசா லாபம் இல்லை" - கதறும் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், வல்லம், சுந்தரம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுவதும் கஜா புயலால் பாதிப்படைந்துள்ளது.
23 Nov 2018 6:49 PM IST
கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்கு, திரைப்பட இயக்குநர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.
22 Nov 2018 6:34 PM IST
தென்னை மரங்கள் சேதமடைந்த விரக்தியில் தஞ்சை விவசாயி தற்கொலை
கஜா புயலில் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
18 Nov 2018 1:37 PM IST
அடியோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரியில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.

